மதுரையில் உணவுத் திருவிழா - உதயநிதி ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
மதுரையில் உணவுத் திருவிழா - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 22-ந்தேதி (நாளை) மதுரை, தமுக்கம் மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.
Update: 2025-11-21 09:21 GMT