சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று ரத்து செய்தது. உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2025-11-21 10:19 GMT

Linked news