கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே? கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-11-21 10:46 GMT