ராசிபலன் (21-12-2025): உங்கள் நீண்ட கால... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025

ராசிபலன் (21-12-2025): உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் நாள்..! 


கும்பம்

பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட். நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

Update: 2025-12-21 03:40 GMT

Linked news