புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025
புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய விஜய்
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன். தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
Update: 2025-12-21 03:43 GMT