ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி
இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோல்வியடைந்து. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது.
மேலும் 5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Update: 2025-12-21 04:31 GMT