புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு, பொதுக்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025

புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு 


கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-21 05:03 GMT

Linked news