இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
மாத்ரே தலைமையிலான இந்திய அணி, யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Update: 2025-12-21 05:14 GMT