கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்கனடாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்


கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் அடையாளம் தெரியா நபர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு கனடாவில் உள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-04-22 04:34 GMT

Linked news