சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி2 நாட்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி


2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார்.


Update: 2025-04-22 05:41 GMT

Linked news