துணை வேந்தர்கள் மாநாடு: ஜெகதீப் தங்கர் பங்கேற்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

துணை வேந்தர்கள் மாநாடு: ஜெகதீப் தங்கர் பங்கேற்பு - கவர்னர் மாளிகை அறிவிப்பு

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி 4ஆம் ஆண்டாக நடைபெறும் மாநாட்டை 25ஆம் தேதி தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உரையாற்றுகிறார்.

மேலும் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-22 07:24 GMT

Linked news