டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு இம்மாதம் 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Update: 2025-04-22 09:14 GMT

Linked news