ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து சவுதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நேரில் சென்று நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Update: 2025-04-22 12:40 GMT