தமிழகத்திற்கு அடுத்த மாதம் காவிரியில் இருந்து 2.5... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

தமிழகத்திற்கு அடுத்த மாதம் காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-04-22 12:41 GMT

Linked news