சுப்மன் கில்லின் அனுபவம் எனக்கு உதவுகிறது - சாய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
சுப்மன் கில்லின் அனுபவம் எனக்கு உதவுகிறது - சாய் சுதர்சன் பேட்டி
அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “போட்டியின் தொடக்கத்தில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடுவது கடினமாக இருந்தது. அதன் பின் எங்களுக்கு வேகம் கிடைத்தது. நானும் சுபியும் (சுப்மன் கில்) நல்ல தொடர்பு கொண்டுள்ளோம். நாங்கள் எதிரணி வீசும் மோசமான பந்துகளை பயன்படுத்த முயற்சித்தோம்.
சுபியுடன் கம்பெனி கொடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அவருடைய அனுபவம் எனக்கும் உதவுகிறது” என்று அவர் தெரிவித்தார்
Update: 2025-04-22 02:57 GMT