போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் (22-04-2025), நாளையும் (23-04-2025) துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


Update: 2025-04-22 02:58 GMT

Linked news