டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்று உள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட்டு கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்க துறை எல்லை மீறியுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
Update: 2025-05-22 06:27 GMT