ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை வள்ளுவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம், முதல்-அமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. 1400 பேர் அமரும் வகையில் ஏசி கூட்ட அரங்கு, உணவுக்கூடம், ஒலி ஒளி காட்சிக்கூடம், குறள் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2025-05-22 07:11 GMT

Linked news