சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைதுநடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது


நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Update: 2025-05-22 11:50 GMT

Linked news