ராணிப்பேட்டை: சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
ராணிப்பேட்டை: சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள், அரக்கோணத்தில் தடம் புரண்டது.
இந்நிலையில் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
தற்போது சரக்கு ரெயிலின் பெட்டிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Update: 2025-05-22 12:48 GMT