வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வக்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த 3 நாட்கள் வாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-05-22 12:53 GMT

Linked news