த.வெ.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

த.வெ.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த வைஷ்ணவி

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.


Update: 2025-05-22 14:25 GMT

Linked news