அமித்ஷா இன்று நெல்லை வருகை: தேர்தல் வியூகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
அமித்ஷா இன்று நெல்லை வருகை: தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை
நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார்.
Update: 2025-08-22 03:54 GMT