நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்.. சுவரைத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்.. சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்
பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள், மர்ம நபரைப் பிடித்தநிலையில், தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Update: 2025-08-22 06:11 GMT