விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சுக்கு சண்முக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சுக்கு சண்முக பாண்டியனின் பதில்

நேற்று மதுரையில் நடைபெற்ற தவெக-வின் 2 மாநாட்டில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை , விஜய், அண்ணன் என அழைத்திருந்தநிலையில், அது குறித்து விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் சில கருத்துகளை தெரிவித்தார்.

Update: 2025-08-22 09:25 GMT

Linked news