18 நாட்களுக்கு பிறகு எட்டிய முடிவு...டோலிவுட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
18 நாட்களுக்கு பிறகு எட்டிய முடிவு...டோலிவுட்டில் படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்
18 நாள்களாக நீடித்த தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. படப்பிடிப்புகள் இன்று மீண்டும் தொடங்கி உள்ளன.
Update: 2025-08-22 09:48 GMT