திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025

திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2025-09-22 03:49 GMT

Linked news