"கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா" பாடல்...எஸ்.ஜே சூர்யா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025

"கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா" பாடல்...எஸ்.ஜே சூர்யா சொன்ன விளக்கம்

குஷி படத்தில் இடம்பெறும் கட்டிப்பிடிடா பாடல், செந்தமிழ் தேன்மொழியால் பாடலின் கருவில் இருந்து உருவானதாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார். 

Update: 2025-09-22 04:26 GMT

Linked news