இந்தியிலும் ரிலீசாகும் ''பேட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
இந்தியிலும் ரிலீசாகும் ''பேட் கேர்ள்''
காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பேட் கேர்ள்'.
Update: 2025-09-22 04:27 GMT