ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் - அமித்ஷா
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-22 07:14 GMT