''அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்...அந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
''அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்...அந்த இயக்குனரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' - நடிகை ராசி
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ராசியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
Update: 2025-09-22 07:25 GMT