திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-22 13:22 GMT