’அதனால்தான் பெயரை மாற்றினேன்’ - ரிஷப் ஷெட்டியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
’அதனால்தான் பெயரை மாற்றினேன்’ - ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இப்போது ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பரிச்சயமான பெயர் ரிஷப் ஷெட்டி. இருப்பினும், அது அவரது உண்மையான பெயர் அல்ல. தற்போது காந்தாரா சப்டர் 1 இன் வெற்றியை அனுபவித்து வரும் ரிஷப், தனது பெயர் மாற்றத்திற்குப் பின்னால் உள்ள கதையை கூறினார்.
Update: 2025-10-22 07:58 GMT