’படத்துக்கு படம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்’ - மாரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
’படத்துக்கு படம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்’ - மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பைசன் படத்தை பார்த்து மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார்.
Update: 2025-10-22 08:00 GMT