செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை
4-வது நாளாக நேற்று செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்ட குழுவினர் இன்று கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-12-22 04:21 GMT