எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி வீடியோ:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி வீடியோ: மன்னிக்கவும் தப்புதான் - செல்லூர் ராஜு பதிவு
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Update: 2025-12-22 06:15 GMT