திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம் - எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு இதற்கு மேல் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-12-22 06:15 GMT