அன்பும் கருணையும் தான் அடிப்படை - தவெக தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
அன்பும் கருணையும் தான் அடிப்படை - தவெக தலைவர் விஜய்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் கூறியதாவது:-
"இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம், அன்பும் கருணையும்தானே அடிப்படை. தமிழ்நாட்டு மண்ணும் தாயன்பு கொண்ட மண். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் மண். வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் எல்லோரும் ஒன்றுதான்."
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-12-22 06:53 GMT