'அவருடன் நடிக்க ஆசை' - கே.ஜி.எப் நடிகைநானி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

'அவருடன் நடிக்க ஆசை' - கே.ஜி.எப் நடிகை

நானி தயாரித்து நடித்திருக்கும் படம் ஹிட் 3. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், தற்போது படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது. அதில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஷாருக்கானுடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார்

Update: 2025-04-23 03:01 GMT

Linked news