ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை
பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-04-23 03:45 GMT