பஹல்காம் பகுதியில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பஹல்காம் பகுதியில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல்
பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-23 03:58 GMT