டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை சட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் இல்லை என்று கூறிய சென்னை ஐகோர்ட்டு, அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-04-23 05:15 GMT

Linked news