நண்பகல் 12 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
நண்பகல் 12 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்ட நடைபெறுகிறது.
பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-23 05:46 GMT