பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என தகவல்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும், பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2025-04-23 06:20 GMT

Linked news