அதிகாரப் போட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

அதிகாரப் போட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை - கவர்னர் மாளிகை விளக்கம்

கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடுதல் போன்றவற்றிற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும், இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டோம் என்றும், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இந்த மாநாட்டுடன் முடிச்சு போட்டு தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்றும் கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. 



Update: 2025-04-23 07:23 GMT

Linked news