ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட அமித்ஷாபஹல்காம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட அமித்ஷா

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை குறித்து ராணுவ அதிகாரிகள் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தனர்.

Update: 2025-04-23 09:06 GMT

Linked news