பஹல்காமில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அசீப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பஹல்காமில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அசீப் பௌஜி?
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அசீப் பௌஜி என்று பாதுகாப்பு துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த புகைப்படத்திலிருக்கும் தீவிரவாதிகள் இதற்கு முன்பு காஷ்மீரில் சில தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜூனைத் என்ற தீவிரவாதியின் செல்போனில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-04-23 09:18 GMT