காஷ்மீர் தாக்குதலில் உளவு பிரிவு அதிகாரிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
காஷ்மீர் தாக்குதலில் உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை: பாதுகாப்புத்துறை
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குட்தலில் ஐ.பி (IB) என அழைக்கப்படும் உளவு பிரிவை சார்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்ததாக செய்தி பரப்பப்படுகிறது என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மணிஷ் ரஞ்சன் என்ற அதிகாரி மட்டும் கொல்லப்பட்டுள்ளார் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது,
Update: 2025-04-23 10:18 GMT