வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது ஈரோடு மாவட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜவுளி நிறுவனங்களிலும், கட்டுமான பணிகளிலும் வேலை செய்து வந்த இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2025-04-23 11:12 GMT

Linked news