கேரள பாஜக தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

கேரள பாஜக தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

குருவாயூர் கோவில் வளாகத்தில் விதிகளை மீறி வீடியோ பதிவு செய்த புகாரில், கேரள பாஜக தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணங்கள் நடக்கும் பகுதி வரை வீடியோ எடுக்க அனுமதி என்ற நிலையில், (அதையும் தாண்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-23 11:18 GMT

Linked news